Monday, September 8, 2008

அம்மா

ஆயிரம் வார்த்தைகள்
ஆழத் தேடிடினும்
அன்பெனும் வார்த்தைக்கு
அகராதி கூறும்
அருஞ்சொல் அம்மா

வெற்றி

வெற்றியின் வெகுமதி பயணத்தின் முடிவில் தானே தவிர
தொடக்கத்தில் இல்லை !
உங்களுடைய வெற்றி இதோ அடுத்த முனையில்
காத்திருக்கிறது !