
நிலவு இல்லாத நாட்கள் கூட
மாதத்தில் ஓர் நாள் உண்டு... ஆனால்
என் நட்பின் நினைவு இல்லாத நாட்கள்
வாழ்க்கையில் என்றுமே இல்லை....
நீரிலும் அழியாத, நெருப்பிலும் அழியாத,
எதிலும் அழியாத ஓர் உறவு நட்பு.
இது எனது பதிப்பு அல்ல எனக்கு பிடித்த கவிதை தொகுப்பு இதை சமர்பணம் செய்கிறேன் எனது நண்பர்களுக்கு. நான் இந்த இணையத்தில் சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ! உங்கள் கருத்துகளை கூறவும் .