
உலகத்தில் மிகவும் உபயோகமற்ற செயல்
எது தெரியுமா?
உன்னை விடவும் அழகாய்
ஒருத்தியை தேட முயற்ச்சிப்பதுதான்।
இது எனது பதிப்பு அல்ல எனக்கு பிடித்த கவிதை தொகுப்பு இதை சமர்பணம் செய்கிறேன் எனது நண்பர்களுக்கு. நான் இந்த இணையத்தில் சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ! உங்கள் கருத்துகளை கூறவும் .