Tuesday, September 30, 2008

டைரி


இன்பத்தையும், துன்பத்தையும்,
சரியாக பகிர்ந்துக்கொள்ளும் ஒரு...
சுமைதாங்கி தான் பதிவேடு (டைரி) ...

அம்மா


அம்மா
நான் கோவிலுக்கு போனது இல்லை
ஆண்டவனை தொழுதது இல்லை
உலகம் பழிக்கிறது நான் பதறவில்லை
கையில் வெண்ணையே வைத்து கொண்டு
நெய்க்கு அலையலாமா