
நான் அரியாசனம் ஏற
ஆசைப்படவில்லை
வரலாற்றில் இடம் கேட்டும்
வருத்தப்படவில்லை
நான் கேட்கும் இடம்மெல்லாம்
உன் இதயத்தின் ஒரு ஓரம் தான்...
இது எனது பதிப்பு அல்ல எனக்கு பிடித்த கவிதை தொகுப்பு இதை சமர்பணம் செய்கிறேன் எனது நண்பர்களுக்கு. நான் இந்த இணையத்தில் சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ! உங்கள் கருத்துகளை கூறவும் .