Monday, September 29, 2008

காயபடுத்துவாள்!!! மருந்திடுவாள்!!


வார்த்தைகளால் காயபடுத்துவாள்
பார்வைகளால் மருந்திடுவாள்
மருந்துக்கு ஆசைபட்டு
காயப்பட்டு கொண்டு இருக்கிறேன் நான்..........

முயற்சித்துபார்!!!!


நீலவானம் தொடக்கூடிய தூரம் தான்
இமயமலை தூக்ககுடிய கணம் தான்
அட்லாண்டிக் அளக்கக்கூடிய ஆழம் தான் முயற்சித்துபார் என்பது
தன்னம்பிக்கையின் தள்ளாட்டம்
உன்னால் முடியும் இதுவே உண்மை

வாழ்க்கை புத்தகம்


வாழ்க்கை என்பது ஒரு புத்தகம் அதில்
ஒரு பக்கம் மட்டுமே வாழ்க்கை அல்ல
ஒவ்வொரு பக்கமானதே வாழ்க்கை

பொறாமைபடாதே!!!!! சிந்தித்து பார் !!!!


அன்று சைக்களில் சென்றவன்
இன்று காரில் செல்கிறேன் என்று
பொறாமைபடாதே!!!
அவனுடன் அவன் உழைப்பும்
பயணம் செய்கிறது
என்பதை சிந்தித்து பார்!!!

காதல்


பனி பட்ட இடமெல்லாம் - குளிர்ச்சி
உளி பட்ட இடமெல்லாம் - சிற்பம்
உன் விழிபட்ட
என் நெஞ்சமெல்லாம்
காதல்