
நீ நேசிக்கும் இதயத்தில்
பல ஆண்டுகள் வாழ்வதை விட
உன்னை நேசிக்கும் இதயத்தில்
சில நெடிகள் வாழ்ந்து பார்
இதயத்தின் சுகம் தெரியும்.
இது எனது பதிப்பு அல்ல எனக்கு பிடித்த கவிதை தொகுப்பு இதை சமர்பணம் செய்கிறேன் எனது நண்பர்களுக்கு. நான் இந்த இணையத்தில் சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ! உங்கள் கருத்துகளை கூறவும் .