
ஊமை
-----------------
உன் மௌனங்கள் தான் ,
என்னை பேச்சாளனாக்கியது.!
என்ன பயன்.?
உன் அருகில் வருகையில்,
ஊமையாகி விடுகிறேனே.............
ஊமையாக்கி விட்டாய்....!
*****************************
ஓரே வார்த்தையில்
என்னை ஊமையாக்கி விட்டாய்....
உன்னிடம்
பேசவில்லை என்று...!
No comments:
Post a Comment