
வயிற்று பசிக்கு விரலால்
உணவு ஊட்டிவிட்டாய்.
உதட்டு பசிக்கு
உதட்டால் ஊட்டிவிடுவாயா?
இது எனது பதிப்பு அல்ல எனக்கு பிடித்த கவிதை தொகுப்பு இதை சமர்பணம் செய்கிறேன் எனது நண்பர்களுக்கு. நான் இந்த இணையத்தில் சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ! உங்கள் கருத்துகளை கூறவும் .
1 comment:
உங்கள் கவிதைகள் மிகவும் நன்றாக இருக்கின்றது....இன்னும் பல கவி எழுத வாழ்த்துகிறேன்....
Post a Comment