Tuesday, January 20, 2009

மழை மேகமா!!!!!!!!!!!


நீ என்ன மழை மேகமா
உன்னுள் சிதறி கிடக்கின்ற
தண்ணீர் துளிகளை
ஒன்றாக்கி மழை தருவது போல்
என்னுள் சிதறிக்கிடந்த
வார்த்தைகளை ஒன்றாக்கி
கவிதை தந்தாயே......

No comments: