Thursday, March 19, 2009

தாலி


உன் தாலி கயிற்றில் தூக்குப் போட்டு தொங்கும்
உன் கனவுகளை தொட்டு விட்டு சொல்.
என்னை மறந்து விட்டாயா?

No comments: