Thursday, March 19, 2009

மூக்குத்தி


அகமிட்ட காதலின்
முகமிட்டு காட்டுது
சிவந்திட்ட சிறுமூக்கின்
சின்ன மூக்குத்தி.

No comments: