Thursday, March 26, 2009

கண்ணீர் துளியே!!!!!!


என் கன்னத்தை அடிக்கடி
தொட்டு பார்க்க உனக்கு மட்டும்
ஏன் இத்தனை ஆர்வம்
என் கண்ணீர் துளியே!!!!!!

1 comment:

Unknown said...

this kavithy express a lot of emotions..........
i luv it bcoz i think it suits me