Thursday, March 26, 2009

கவிதை நீதான்!


என் கவிதைகள் உனக்கு புரியாவிட்டாலும்,
இதை மட்டும் தெரிந்துகொள்!
அதிலெல்லாம் இருப்பது நீதான்!

No comments: