Thursday, March 26, 2009

கல்யாண விருந்து


கல்யாண விருந்து தான்
ஆனாலும்
கை நனைக்க முடியவில்லை
கண்கள் நனைந்தன........
காதலியின் திருமணம்......

No comments: