
காதலுக்கும் நட்புக்கும் உள்ள வித்தியாசம்......
நம் சிந்தும் கண்ணீரை வேடிக்கை பார்ப்பது
காதல்.....
அந்த கண்ணீர் கீழே சிந்துவதற்குள்
தாங்கி பிடிப்பது
நட்பு.......
இது எனது பதிப்பு அல்ல எனக்கு பிடித்த கவிதை தொகுப்பு இதை சமர்பணம் செய்கிறேன் எனது நண்பர்களுக்கு. நான் இந்த இணையத்தில் சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ! உங்கள் கருத்துகளை கூறவும் .
1 comment:
oh apdiyah eruma
Post a Comment